புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவனத்தின் சார்பில்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்வி நிதி உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று வழங்கினார்.