2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் 3 வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கும் என தெரியவந்துள்ளது.
பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை ..
ஏபிபி – சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 353-383
இண்டியா கூட்டணி: 152-182
மற்றவை: 4-12
ரிபப்ளிக் டிவி – Matrize கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 353 – 368
இண்டியா கூட்டணி: 118 – 133
மற்றவை: 43 – 48
ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 362 – 392
இண்டியா கூட்டணி: 141 – 161
மற்றவை: 10 – 20
இந்தியா நியூஸ் – டி டைனமிக்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி – 371
இண்டியா கூட்டணி – 125
மற்றவை – 47
நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி – 342-378
இண்டியா கூட்டணி – 153-169
மற்றவை – 21-23
டைனிக் பாஸ்கர் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 281 – 350
இண்டியா கூட்டணி: 145 – 201
மற்றவை: 33 – 49
இண்டியா டிவி – சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 371-401
இண்டியா கூட்டணி: 109-139
மற்றவை: 28-38
என்டிடிவி-ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 365
இண்டியா கூட்டணி: 142
மற்றவை: 36