Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இடைத்தேர்தல்……மநீம செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை … கமல் பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டை மநீம அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்  நிருபர்களிடம் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக  ஆலோசிக்க  எங்கள் செயற்குழு கூடி உள்ளது.  இப்போது ஆலோசித்து  வருகிறோம்.  நான் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. மக்களுக்கு எது நன்மை, தீமை பயக்கும் என  ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.  அதன் பிறகு எங்கள் முடிவை அறிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!