Skip to content
Home » ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான இ வி கே எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *