இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்தியா சுவிசேஷ திருச்சபை பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ,
