தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (2.3.2023) முகாம் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கழக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதையொட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..
- by Authour
