Skip to content

ஈரோடு கிழக்கு: 1 மணி வரை 42.41 % வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.  காலை முதல்  வாக்குப்பதிவு விறுப்புடன் நடந்து வருகிறது.  காலை 9 மணி வரை 10.85 % வாக்குப்பதிவு நடந்தது.  11 மணிக்கு 26 % வாக்குப்பதிவு நடந்தது.  1 மணி வரை  42.41 % வாக்குப்பதிவு நடந்துள்ளது.  தொடர்ந்து மக்கள்  வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள்.    மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

டில்லி சட்டமன்ற தேர்தலில்  மதியம்   1 மணி வரை 33.31 % ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

error: Content is protected !!