ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக V.C.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது. திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ள V.C.சந்திரசேகர் ஏற்கனவே தேமுதிகவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:DMK candidate ChandrakumarErode East bye electionஈரோடு இடைத்தேர்தல்திமுக வேட்பாளர் சந்திரகுமார்