Skip to content

90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அமோகம்.. நாதக டெபாசிட் அவுட்..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எண்ண வேண்டிய வாக்குகளை விட வாக்கு வித்தியாசம் அதிகரித்ததால் திமுக வெற்றி உறுதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார்   1,17, 158 வாக்குகள் பெற்று  வெற்றியடைந்தார்.  90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில்  திமுக 75% வாக்குகளை பெற்றுள்ளது.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.  நோட்டாவுக்கு 6040 வாக்குகள் பெற்றது.

 

error: Content is protected !!