Skip to content
Home » ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விபரம்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விபரம்…

1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156.

2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923.

3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827.

4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432.

5. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -69.

6. ஆ.அருள்ராம் (தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி) -58.

7. ரா.கபா காந்தி (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) -31.

8. மு.கருணாகரன் (சமாஜ்வாடி கட்சி) -42.

9. வீரா.கிருஷ்ணமூர்த்தி (வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) -20.

10. பொ.குப்புசாமி (உழைப்பாளி மக்கள் கட்சி) -23.

11. குமாரசாமி (ஜனதா தளம் -மதசார்பற்றது) -26.

12. பு.சசிக்குமார் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) -19.

13. அ.சுந்தரராஜன் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம்) -25.

14. கா.தங்கவேல் (தேசிய மக்கள் கழகம்) -104.

15. வ.தனலட்சுமி (நாடாளும் மக்கள் கட்சி) -324.

16. மூ.பன்னீர்செல்வம் (இந்திய குடியரசு கட்சி -அத்வாலே) -144.

17. சி.பிரேம்நாத் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) -59.

18. ஏ.மணி (இந்திய குடியரசு கட்சி – சிவராஜ்) -138.

19. மாதன் (இந்திய கண சங்கம் கட்சி) -62.

20. எம்.முகமது ஹனீபா (தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி) -15.

21. கே.முனியப்பன் (அனைத்து ஓய்வு ஊதியதாரர்கள் கட்சி) -18.

22. ஆர்.ஜி.அண்ணாதுரை (இந்து திராவிட மக்கள் கட்சி) -183

23. வீ.ராம்குமார் (இந்திய சுயராஜ்ய கட்சி) -19.

24. கே.பி.எம்.ராஜா (கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி) -25.

25. ப.விஜயகுமாரி (தேசிய மக்கள் சக்தி கட்சி) -18.

26. ரா.விஜயகுமார் (விடுதலைக் களம் கட்சி) -8.

27. மோ.வேலுமணி (விஸ்வ பாரத் மக்கள் கட்சி) -43.

28. கே.ஜார்ஜ் பெர்னான்டஸ் (மண்ணின் மைந்தர்கள் கழகம்) -17.

சுயேச்சைகள்….

29. அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் (சுயே.) -13. 30. த.அன்பு மாணிக்கம் (சுயே.) -33. 31. எம்.எஸ்.ஆறுமுகம் (சுயே.) -103. 32. பெ.ஆறுமுகம் (சுயே.) -60. 33. பா.இசக்கிமுத்து (சுயே.) -25. 34. தி.ரமேஷ் (சுயே.) -44. 35. மா.கண்ணன் (சுயே.) -48. 36. மு.கீர்த்தனா (சுயே.) -100. 37. பா.குணசேகரன் (சுயே.) -6. 38. ர.குமார் (சுயே.) -3. 39. கே.கோபாலகிருஷ்ணன் (சுயே.) -12. Also Read – மது விற்ற 6 பேர் கைது 40. ர.சசிகுமார் (சுயே) -7. 41. ரா.சதீஷ்குமார் (சுயே.) -11. 42. சு.சித்ரா (சுயே.) -10. 43. ச.சிவக்குமார் (சுயே.) -18. 44. செ.சீனிவாசன் (சுயே.) -11. 45. ப.சுதாகர் (சுயே.) -13. 46. க.சுந்தரமூர்த்தி (சுயே.) -19. 47. மா.செந்தில்குமார் (சுயே.) -27. 48. ரா.தங்கவேல் (சுயே.) -27. Also Read – ரூ.34¼ லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி 49. மா.தரணி குமார் (சுயே.) -39. 50. என்.தனஞ்ஜெயன் (சுயே.) -93. 51. ஆர்.திருமலை (சுயே.) -28. 52. தீபன் சக்கரவர்த்தி (சுயே.) -349. 53. மா.நரேந்திரநாத் (சுயே.) -13. 54. நூர் முகமது (சுயே.) -6. 55. டாக்டர் கே.பத்மராஜன் (சுயே.) -9. 56. சி.அ.பழனிசாமி (சுயே.) -21. 57. எஸ்.பால்ராஜ் (சுயே.) -5. 58. பொ.பிரதாப் குமார் (சுயே.) -18. 59. த.பிரபாகரன் (சுயே.) -12. 60. மு.பிரபாகரன் (சுயே.) -3 61. கு.புருசோத்தமன் (சுயே.) -8. 62. க.மணி கண்ணன் (சுயே.) -23. 63. க.மணிவண்ணன் (சுயே.) -26. 64. த.மயில்வாகனன் (சுயே.) -26. 65. கே.ஏ.மனோகரன் (சுயே.) -47. 66. மு.முகமது அலி ஜின்னா (சுயே.) -107 67. ஜா.முத்து பாவா (சுயே.) -364 68. மு.முகமது ஹபீழ் (சுயே.) -43 69. அ.ரவி (சுயே.) -5 70. செ.மா.ராகவன் (சுயே.) -7 71. எஸ்.பி.ராம்குமார் (சுயே.) -8 72. சு.ராஜா (சுயே) -10 73. ரா.ராஜேந்திரன் (சுயே.) -5 74. சே.லோகேஷ் (சுயே.) -12 75. எஸ்.வீரகுமார் (சுயே.) -10 76. பி.ஜெய்சங்கர் (சுயே.) -18 77. ஹ.ஷம்சுதீன் (சுயே.) -32 78. நோட்டா -798.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!