கோவை மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், இன்று கோவைக்கு வருகை தந்த, தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர்களின் எழுச்சி நாயகர் உதயநிதி ஸ்டாலினை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார்.
கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…
- by Authour
