புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், கொடிவயல் ஊராட்சி , ஆதிதிராவிடர் காலனி பகுதியில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். மேலும் கே.ஆர்.புரம் முதல்கொடிவயல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணியினையும் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.
Tags:சீமான் பேட்டி