“என் குப்பை என் பொறுப்பு” என்ற தலைப்பிலான மாபெரும் தூய்மை பணி இயக்கத்தை பெரம்பலூர் நகராட்சி பகுதியில் துவக்கி வைக்கும் நிகழ்வாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம், தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மற்றும் நகர் மன்றத்தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப்பணி நிகழ்வு நடைபெறுகிறது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2023/08/IMG-20230812-WA0000-930x620.jpg)