கோவை பொள்ளாச்சி எடுத்த ஆனைமலை வனப்பகுதிக்குள் உயர் ஒளியுடன், ஆபத்தான முறையில் காரை ஓட்டி, யானையை விரட்டிய அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை. வாகனத்தைக் கண்டு மிரண்டு ஓடும் யானையை வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மிதுன். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..
- by Authour