அதிக வட்டி கொடுப்பதாக கூறி மக்களிடம் சுமார் ரூ.6000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐஎப் எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வேலூரில் ஐஎப் எஸ் நிதி நிறுவன இயக்குநர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது. Related Tags : அமலாக்கத்துறை ஐஎப்எஸ்
