செட்டிநாடு குழுமத்தில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள இடங்களிலும், வெளி இடங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த வருமான வரி சோதனையில் 700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
