மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, இவர் திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….
- by Authour
