Skip to content

ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

ஒடிசா அருகே வங்க கடலில்  இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  95 கி.மீ. ஆழத்தில்  இது  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக  நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.  மிகவும் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி போன்ற ஆபத்து ஏற்படவில்லை.

error: Content is protected !!