Skip to content
Home » மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

  • by Authour

மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.

சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில்(12694) இரவு 08.25க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.

தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரயில் (16791) இரவு 10 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) இரவு 10.50 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்-தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *