அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜக்கிய அரசு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்க போட்டிகளில் Rapid, Blitz, Standard ஆகிய பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள் சர்வாணிகா கலந்துகொண்டு 5 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா சந்தித்து வாழத்துப்பெற்றார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் மற்றும் பலர் உடனிருந்தனர்.
துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…
- by Authour
