கோவை, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம்ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலமநல்லூர் கிராமத்தில் வாட்டர் மேனாக பணிபுரிந்து வருபவர் ராஜு 59 வயது அதே பகுதியில் குடியிருந்து வரும் ராஜேஷ் 45 வயது இன்று காலையில் தண்ணீர் விடுவதில் இருவருக்கும் வாக்குவாதம் நிலைமை உள்ளது பின்பு நேற்று இரவு ராஜேஷ் என்பவர் ராஜு என்கின்ற வாட்டர் மேன் வீட்டில் இருந்த பொழுது மீண்டும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ராஜேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வாட்டர்மேனயை வெட்டியுள்ளார் இதில் காயமடைந்த நபரை அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது சம்பந்தமாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
