Skip to content

கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, நொளம்பூர் கங்கையம்மன் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள், கார் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து அட்டூழியம் செய்தார்.  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குடிபோதையில்

ரகளையில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று நொலம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!