ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் மற்றும் வாகன
ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர்.