Skip to content
Home » முதல்வர் பர்த்டே….. திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கோலாகலம்..

முதல்வர் பர்த்டே….. திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கோலாகலம்..

  • by Senthil

திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி திமுக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந. தியாகராஜன் ஆலோசனைப்படி காட்டுப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் கே டி செல்வராஜ் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தொட்டியம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ் துணைத்

தலைவர் சுதாசெல்வராஜ் கவுன்சிலர்கள் மணிவேல் சிவஜோதி பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர் பூபதி மெஹர் அலி அப்துல் ரஜாக் செட்டியார் கண்டர் கே சி கே ரவி கதிரேசன் மாவட்ட பிரதிநிதி சத்தீஸ்வரன் சங்க ரவிக்குமார் ராம்குமார் கே சி கே மகேந்திரன் என்கிற பூஸ்ட் வார்டு அவைத் தலைவர் கார்த்திக் இளைஞரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!