திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்கும்படி பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மே 3ம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- by Authour
