Skip to content

பாஜக அரசை கண்டித்து… திருப்பத்தூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் பாஜக மோடி அரசைகண்டத்து திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கடந்த நான்கரை மாதங்களாக மகத்த காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி 4034 கோடியை தமிழ் நாட்டிற்க்கு வழங்காமல் தமிழ் நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசைகண்டித்து நூறு நாள் வேலை செய்யும் மகளிற்கள் கையில் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி உறுதி மொழி ஏற்றனர்

வஞ்சிக்காதே வாஞ்சிக்காதே தமிழ் நாட்டை வாஞ்சிக்கதே. துன்புறத்தாதே துண்புறத்தாதே . தமிழ் நாட்டின் நலன்களையும்

எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டு தரமாட்டோம் தமிழ் நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

error: Content is protected !!