பேரறிஞர் அண்ணா நினைவு தினம் இன்று புதுக்கோட்டையில் அனுசரிக்கப்பட்டது. இதையெர்டி திமுக சார்பில் புதுகையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில், திமுகவினர் திமுக அலுவலகத்தில் இருந்து கொட்டும் மழையில் அமைதி ஊர்வலமாக அண்ணா சிலைக்கு சென்றனர். அங்கு செல்லபாண்டியன் தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்
இதில் வடக்குமாவட்ட அவைத்தலைவர் அரு. வீரமணி, மாநில விவசாய தொழிலாளரி அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், இலக்கிய இணி மாநில துணைத்தலைவர்
கவிதைப்பித்தன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,நகர செயலாளர் ஆ.செந்தில்,வடக்குமாவட்ட பொருளாளர்எம்.லியாகத்அலி, மற்றும் ,சுப.சரவணன், பெ.ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன்,கீரை தமிழ்ராஜா அ.ரெத்தினம்,பிரபு கேண்டின் பன்னீர் ,ரெங்கராஜ், ஆர்.எம்.சத்யா
சாத்தையா,மழையூர்ராமசாமிஉள்ளிட்டகழகநிர்வாகிகள்பங்கேற்றனர்.முன்னதாகமாவட்டதி.மு.க.அலுவலகத்தில் இருந்துமழைபெய்துகொண்டு இருக்கும்போதே ஊர்வலமாக வந்தனர்.