முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சண்முகத்தின் சொந்த நிதியிலிருந்து வாங்கப் பட்ட 30 படுக்கை விரிப்புகள், போர்வைகள் தஞ்சை அடுத்த அய்யம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப் பட்டது. இதில் டாக்டர் புவனேஸ்வரி, அய்யம் பேட்டை
பேரூர் செயலர் துளசிஅய்யா, பேரூராட்சி உறுப்பினர் துறைமுகம் பாலாஜி, அயலக அணி சாதிக்பாட்சா உட்பட பலர் உடனிருந்தனர்.