Skip to content
Home » திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்…… 10ம் தேதி நடைபெறுகிறது

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்…… 10ம் தேதி நடைபெறுகிறது

தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10-ம் தேதி  காலை 11 மணிக்கு நடைபெறும். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்10ம் தெதி  நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!