விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 5ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார். 2ம் சுற்று முடிவுகள் வருமாறு:
அன்னியூர் சிவா(திமுக) 11,928
அன்புமணி(பாமக) 5,404
அபிநயா(நாதக)819