கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரமண முதலியபுதூர் பேருந்து நிருத்தம் முன்பு நேற்று இரவு அப்பகுதியில் இருந்த திமுக கட்சி கொடியை கம்பத்தில் இருந்து மர்ம நபர்கள் கம்பத்தில் இருந்த கொடியை கழற்றி தீ வைத்து கொளுத்து உள்ளனர்,இதை அடுத்து திமுகவினர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார்
அளித்ததன் பேரில் போலீசார் தமிழக கவர்னர் சட்டசபையில் நடந்த நிகழ்வு காரணமா,என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,சட்டசபையில் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் திமுக கொடியை எரிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.