4034 கோடி ரூபாய் 100 நாள் வேலை திட்டத்திற்கு மாநில அரசுக்கு தர வேண்டிய நியாயமான நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் மாவட்ட செயலாளர் K வைரமணி தலைமையில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம்.பழனியான்டி மற்றும் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா முன்னிலையில் நடைபெற்ற து. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாகமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு வெள்ளைச்சாமி திரு காந்தி திரு சந்தியாகு திரு ஆரோக்கியசாமி திரு குணா திரு வேலுச்சாமி திரு தங்க ரெத்தினம் I T wing பிரிட்டோ மற்றும் கழக முன்னோடியினர் கழக பல்வேறு துணை அணி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….
- by Authour
