மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. கரூர் மாவட்டம் 20 ஒன்றியங்களில் 42 இடங்களில் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை உறுதி திட்ட ரூபாய்.4000 கோடி
தமிழ்நாட்டுக்கு தராமல் உள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.