தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிக்கான ஏற்பாடுகளில் திமுக மும்முரமாக உள்ளது. இந்த நிலையில் திமுக பொதுக்குழு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி மதுரையில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி , தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. பொதுக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது
- by Authour
