Skip to content
Home » அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும்,  முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவருமான   முரசொலி செல்வம் காலமானார்.   இதையொட்டி திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் விடுத்துள்ள  அறிவிப்பில்,  திமுக கொடிகம்பம்பம் இன்று முதல் 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *