Skip to content

திமுக தேர்தல் குழுகூட்டம்…. இன்று நடக்கிறது

  • by Authour

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறது; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர்கள் கே. என்.நேரு,  எ.வ. வேலு,  தங்கம் தென்னரசு,  மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோரை கொண்ட ஐவர் குழுதகவல் தொழில் நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. அமைச்சரவை மாற்றம், துணை முதல்-அமைச்சர் நியமனத்திற்குப் பின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுகூட்டம் நடைபெறுவது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!