Skip to content

209 இடங்களில் திமுக கொண்டாட்டம்… படங்களை வெளியிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு… . தமிழ்நாடு துணை முதலமைச்சர், நெஞ்சுறுதி நாயகர், பவள விழா கண்ட பேரியக்கத்தின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று கரூர் மாவட்டத்தில் 209 இடங்களில், அன்னதானம், ரத்ததானம், கல்வி

உபகரணங்கள் வழங்குதல், இனிப்புகள் வழங்குதல், மரக்கன்றுகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் தருதல் போன்ற நல உதவிகள் வழங்கும் விழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்றன என படங்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது X-தளத்தில் வெளியிட்டுள்ளார்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!