திண்டுக்கல் அடுத்த முருகபவனம் பகுதியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லப்பட்ட வாலிபர் அழகுபாண்டி பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் என தெரியவந்தள்ளது. ’மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.