திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில்:
கல்லக்குடி- 10.2, லால்குடி -9.2, நந்தியார் தலைப்பு- 10.2, புள்ளம்பாடி – 23.8, தேவிமங்கலம் – 23.2, சமயபுரம்- 19, சிறுகுடி – 10.2, வாதலை அணைக்கட்டு – 18.2, மணப்பாறை – 4, பொன்னியாறு அணை – 18, கோவில்பட்டி – 14.2, மருங்காபுரி – 19.2, முசிறி – 8, புலிவலம் – 7, தாத்தையங்கார்பேட்டை – 15, நவலூர் கொட்டப்பட்டு – 12.5, துவாக்குடி – 12.2, கொப்பம்பட்டி – 26, தென்பரநாடு – 38, துறையூர் – 19, பொன்மலை- 9.4, திருச்சி ஏர்போர்ட் – 11, திருச்சி ஜங்ஷன் – 16, திருச்சி டவுன் – 13
கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் 366.5 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக துறையூர் தாலுகா தென்பரநாட்டில் 38 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.