தமிழ்நாடு துணை முதலமைச்சர் , நமக்கான நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் திராவிட வானத்தில் ஒளிரும் இளைய சூரியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூர் தொகுதி பொதுமக்களின் நினைவில் தங்கிடும் வகையில் அன்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அன்பு பரிசை பொதுமக்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….
- by Authour
