Skip to content
Home » புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டில்லியில் நில அதிர்வு..

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டில்லியில் நில அதிர்வு..

  • by Senthil

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. நள்ளிரவு 1.19 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அரியானாவின் ஜஹ்ஜர் நகரில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீரென நில அதிர்வு உணரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!