அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு அறிவித்துள்ளது. அக்.31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால் மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
