திருச்சி, சந்தப்பேட்டை தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஹசம்(75). இவர் உடல்நிலை சரியில்லாமல் நாகூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார். அவரது உடல் நாகூர் அரசு மருத்துவமனையில் உள்ளது.
அவர் உயிரோடு இருக்கும் போது அவரது பெயர் விலாசம் திருச்சி, சந்தப்பேட்டை எனவும் மற்றும்
அவரது மகன் சென்னையில் வேலை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். இவரை உடனடியாக அடையாளம் காண வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நாகூர் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் அதிக அளவில் குளித்சாதன வசதிகள் இல்லாததால் உடனே போஸ்ட் மார்ட்டம் செய்து விடுவார்கள். அதற்குள் இறந்தவர் உடலை அடையாளம் காண வேண்டும் எனவும், இது தொடா்பாக முஹம்மது ஹசம் உறவினர்கள் தலைமைக் காவலர் ஸ்டாலினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புக்கு: ஸ்டாலின் – 8667259844