Skip to content

உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

  • by Authour

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர திமுக  ஏற்பாட்டில் இரு சக்கர வாகனங்களில் திமுகவினர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிதலைமையிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில்ஆகியோர் முன்னிலையிலும் ஊர்வலம் நடத்தினர்.

முதல்நிகழ்ச்சியாகபுதுக்கோட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கியும்,நகரத்தில் 11வார்டுகளில் திமுக  கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். பின்னர்  நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கவிதைப்பித்தன், அவைத்தலைவர்அரு. வீரமணி
கழக விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், துணைமேயர் எம்.லியாகத்தலி, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர்பெ.ராஜேஸ்வரி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகம்,
மாமன்ற உறுப்பினர் கள் பால்ராஜ் ,செந்தாமரைபாலு, மற்றும் சுப.சரவணன்,அ.ரெத்தினம், கவிஞர் மரிய எட்வின்,எம்.எம்.பாலு, தெய்வானை ,சாத்தையா, பிரபுபன்னீர்செல்வம், அசோக்பாண்டியன்,
ரெங்கராஜ்,காதர்கனி, இதயம்அப்துல்லா,அப்புக்காளை, செல்லையா,உள்ளிட்ட ஏராளமான திமுகவினர்,இளைஞர் அணியினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!