நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகதாதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.