Skip to content
Home » வலுவடைந்தது…. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி

வலுவடைந்தது…. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Senthil

மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.

அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது., அக்.25ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்கக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!