தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைக்கு தினமும் 319 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கூலியை உயர்த்த வேண்டும் என தமிழக அரசும், மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு தற்போது கூலியை உயர்த்தி உள்ளது.அதன்படி 17 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. இனி 100 நாள் வேலைக்கு தினசரி கூலியாக 336 ரூபாய் கிடைக்கும். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த கூலி உயர்வு அமலுக்கு வரும்.
100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு
- by Authour
