மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை தங்கசாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போதுழ அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனியாக அவரை காரில் ஏற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், மாலையில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்திய கம்யூ. பொதுசெயலாளர் ராஜா திடீர் மயக்கம்… ஆஸ்பத்திரியில் அனுமதி
- by Authour
