Skip to content
Home » அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி….

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி….

  • by Senthil

தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!