மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
